5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்!
கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் 'காற்றில் மொழிகள் பேசும்' குறும்படம்!
'காற்றில் மொழிகள் பேசும்' குறும்படத்தில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை கௌரி ஜி கிஷன் நடித்துள்ளார் . பாசில் வி எடப்பட்டு வசனம் எழுதி இயக்கி உள்ள இந்த குறும்படத்தை , பி ஃபேக்டர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் Dr .அருண் பி தேவ் ஐந்து மொழிகளில் தயாரித்துள்ளார் ..
பிரபல மலையாள இசையமைப்பாளரான பிரசாந்த் மோகன் எம்.பி, கௌரி கிஷனுடன் இணைந்து இந்த குறும்படத்தில் நடித்துள்ளார் .மேலும் பிரசாந்த் மோகன் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் உள்ள ஒரு பாடலை பாடகர்கள் கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளனர். தமிழில் பாடல் வரிகள் மற்றும் வசனத்தை VJ திவகிருஷ்ணாவும் , மலையாளத்தில், விநாயக் சசிகுமார் பாடல் வரிகளை எழுத , விஜய் யேசுதாஸ் மற்றும் மிருதுளா வாரியர் பாடலைப் பாடியு...
