Friday, November 13

Tag: keerthi suresh

‘மிஸ் இந்தியா’ கீர்த்தி சுரேஷ்!

‘மிஸ் இந்தியா’ கீர்த்தி சுரேஷ்!

News
  தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. மும்பை, 24 October, 2020: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. புதியவரான ஒய். நரேந்திரநாத் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது. மிஸ் இந்தியா திரைப்படமானது சம்யுக்தா மானசாவின் (கீர்த்தி சுரேஷ்) பயணத்தை பற்றி பேசுகிறது. ஒரு உணர்ச்சிமிகு இளம் பெண்ணான அவர் தனது தாத்தாவின் கனவையும் தனது பால்யகால லட்சியத்தையும் நிறைவேற்ற முயல்கிறார். தன் வாழ்வில் புதிய வழியை உருவாக்கும் நோக்கில் அமெரிக்கா சென்று வெற்றிகரமான தேயிலை வியாபாரம் ஒன்றை நிறுவுகிறார். இந்த பயணத்தில் பிரபலமான காபி நிறுவனங்கள், துரோகங்கள், போட்டியாளர்கள், சொந...