Thursday, September 24

Tag: keerthisuresh

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட “தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லர்!

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட “தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லர்!

News
"தலைமை செயலகம்" சீரிஸின் டிரெய்லரை, முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார்! ~ தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேன...
கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் ‘அக்கா’ தொடர்!

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் ‘அக்கா’ தொடர்!

News
கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் YRF-ன் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ள கடுமையான பழிவாங்கும் தொடராக 'அக்கா'வை உருவாக்கி உள்ளது! முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட், அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடி காட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் கடுமையான பழிவாங்கும் தொடராகும்! இந் கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே நடிப்பில் கொடூரமான தொடராக இருக்கும். கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இன்று இந்தியாவில் மிகவும் திறமையான பெண் நடிகர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் நம்பமுடியாத அளவுக்கு இயல்பான கலைஞர்கள், திரையில் அட்டகாசமான திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் படத்திற்கு படம் அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டி...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்

News
நடிகையர் திலகம் படத்தின் மூலமான மகாநதி தெலுங்குப் படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தத் திரையிடலுக்கு வந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினருக்கு வழங்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பில் கீர்த்தி சுரேஷ்...