Wednesday, October 28

Tag: kerala paradiso

மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘Kerala Paradiso’!

மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘Kerala Paradiso’!

News
யதார்த்த படங்கள் என்றாலே மலையாள படங்கள் என்று சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாய் பல படங்கள் மலையாளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பல உலக பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற “கேரளா பாரடைஸோ” என்கிற திரைப்படம் தற்போது 'Moviewud' OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஒரு முறை பார்க்க ரூ. 50 கட்டணம் செலுத்தியும், ஆறு மாதம் தளத்தில் உள்ள எல்லா படங்கள் மற்றும் சீரீஸ்கள் பார்க்க ரூ.200ம், வருடத்திற்கு ரூ.365ம் கட்டி பார்க்கலாம். https://play.google.com/store/apps/details... (ஆண்ட்ராய்டு) https://apps.apple.com/sg/app/moviewud/id1539262961 (IOS) https://moviewud.in/ (வலை) Kerala Paradiso - கதை சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போ...