Friday, October 23

Tag: Kiccha Sudeep

பிப்ரவரி 15 அன்று ZEE5-ல் ஸ்ட்ரீமாகும் கிச்சா சுதீப் நடித்த “மேக்ஸ்”

பிப்ரவரி 15 அன்று ZEE5-ல் ஸ்ட்ரீமாகும் கிச்சா சுதீப் நடித்த “மேக்ஸ்”

News
ZEE5-ல் கிச்சா சுதீப் நடிப்பில், பிரம்மாண்ட பிளாக்பஸ்டரான “மேக்ஸ்” படம், 15 பிப்ரவரி 7:30 PM-க்கு வெளியாகிறது, ! ZEE5, பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் “மேக்ஸ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது !! ~ இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் பாட்ஷா கிச்சா சுதீப்பின் மாஸ் அவதாரத்தில், உருவாகியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பிரம்மாண்ட ஆக்சன் அதிரடிப் படமாகும் ~ ~ 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படமான “மேக்ஸ்”, 15 பிப்ரவரி 7:30 PM-க்கு, ZEE5 இல் கன்னடத்துடன், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஸ்ட்ரீமாகவுள்ளது~ ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட மாஸ் திரில்லரான “மேக்ஸ்” திரைப் படத்தை, 15 பெப்ரவரி 7:30 PM அன்று டிஜிட்டல் பிரீமியரில் வெளியிடுகிறது! இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள “மேக்ஸ...