Friday, October 23

Tag: Kick

‘கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்..”

‘கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்..”

News
*நான் ஆரம்பத்தில் மற்ற ஹீரோக்ளுடன் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா அண்ணன் செய்துள்ளார்” ; - சந்தானம்* பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. வரும் செப்-1ஆம்...

பார்வையாளர்களுக்கு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் ‘கிக்’!

News
*கிக் திரைப்படம்* பார்வையாளர்களுக்கு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க வேண்டும் என்கிற ஒற்றை லட்சியம் தான் கிக் திரைப்பட உருவாக்கத்தின் பின்னால் உந்து சக்தியாக இருந்தது. தமிழ் திரையுலகிற்குள் தனது வருகையின்போது ஒவ்வொருவரின் முகங்களிலும் அளவற்ற சிரிப்பை பார்க்கவேண்டும் என்கிற இயக்குநரின் நோக்கம் ரொம்பவே தெள்ளத்தெளிவாக இருந்தது. இதனால் காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ பிறந்தது. விளம்பர பட தயாரிப்பு உலகத்தை சுற்றியே இப்படத்தின் மையக்கருவும் திரைக்கதையும் முற்றிலும் சுழல்கிறது. ஒருவருக்கொருவர் போட்டியாக விளம்பர நிறுவனங்களை நடத்திவரும், தங்களுக்கென தனித்தன்மை வாய்ந்த முதன்மை கதாபாத்திரங்களான சந்தோஷ் மற்றும் நயனா இருவரின் பயணத்தை இந்த கதை பின்தொடர்கிறது. நயனா விடா முயற்சி கொண்ட உழைப்பாளி என்றாலும், மிகவும் புத்திசாலியான சந்தோஷிடம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களை இழந்து வர...