துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!
துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !
செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது - “கிங் ஆஃப் கொத்தா” புதிய அரசனின் அசுர எழுச்சியைக் கண்டுகளியுங்கள்!!!
"கிங் ஆஃப் கொத்தா” - செப்டம்பர் 29, 2023 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது, ஒரு புதிய உலகத்தில் புதிய அனுபவத்தைப் பெற்று மகிழுங்கள். இந்த பரபரப்பான க்ரைம் டிராமாவை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார் மற்றும் அபிலாஷ் N சந்திரன் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபின் ஷாகிர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
...


