Friday, October 23

Tag: Kooran

“‘கூரன் ‘ படத்திற்கு வரிவிலக்கு வழங்க வேண்டும்”_ மேனகா காந்தி வேண்டுகோள்!

“‘கூரன் ‘ படத்திற்கு வரிவிலக்கு வழங்க வேண்டும்”_ மேனகா காந்தி வேண்டுகோள்!

News
மனிதர்களை விலங்குகள் அறியும்; விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள்: 'கூரன் 'திரைப்பட விழாவில் மேனகா காந்தி பேச்சு! ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்...