Wednesday, September 23

Tag: kumbari

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..!

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..!

News
ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் 'பறம்பு' குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் 'கும்பாரி'. யோகிபாபு நடிப்பில் 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர். நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது ... இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை...

‘சின்ன கலைவாணர்’ விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ‘கும்பாரி’ படக்குழுவினர்..

News
'சின்ன கலைவாணர்' விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய 'கும்பாரி' படக்குழுவினர்.. குமார் தாஸ்  தயாரிப்பில் அபி சரவணன், மஹானா மற்றும் சாம்ஸ்  நடிப்பில் இயக்குனர் கெவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் கும்பாரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த படக்குழுவினர் அனைவரும் 'சின்ன கலைவாணர்' விவேக் அவர்களின் மறைவிற்கு படப்பிடிப்பு தளத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.....