Friday, October 23

Tag: kundaan malai

சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் ‘குண்டான் மலை’!

சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் ‘குண்டான் மலை’!

News
ராஜீவ் காந்தி தயாரிக்க, திருப்பூர் குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ராஜீவ் காந்தி பேசும்போது, எங்கள் பயணம் கொரோனா காலத்தில் இருந்து ஆரம்பமானது. குறும்படமாக ஆரம்பித்து பெரிய திரைப்படமாக உருவாகிவிட்டது. மன்மதராசா பாடலுக்கு நடனமாடினேன். அப்போதுதான் தீனா சார் அறிமுகம். இந்த படத்தின் பட்ஜெட் சிறிது சிறிதாக ஆரம்பித்து பல லட்சங்களைத் தாண்டி விட்டது. இருப்பினும் அனைவரின் உழைப்பினால் படம் நன்றாக வந்துள்ளது. எங்கள் குழுவின் சார்பாக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஒளிப்பதிவாளர் அன்னை செல்வா பேசும்போது, இப்படம் சிறிது சிறிதாக ஆரம்பித்து 32 நாட்களில் உருவாகியிருக்கிறது. கோபிச்செட்டி பாளையம், உடுமலைபேட்டை, தே...