Sunday, October 4

Tag: Kurup

ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் நடிக்கும் ‘குரூப்’!

ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் நடிக்கும் ‘குரூப்’!

News
பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் 'குரூப்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக் கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகியிருக்கிறது. ஸ்ரீநாத் ராஜேந்திரனின் 'குரூப்' படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. கோட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் குரூப்பாக காட்சியளிக்கிறார் துல்கர். தப்பிப் பிழைத்த பிரபலம் அல்லாத சுகுமார் குரூப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், நடப்பு வாரத்திலேயே வெள்ளித் திரையில் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக வெளி...