Tuesday, October 20

Tag: Kuthiraivaal

முற்றிலும் புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் ‘குதிரைவால்’!

முற்றிலும் புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் ‘குதிரைவால்’!

News
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம். இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்கிறது தயாரிப்பு நிறுவனம். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் சமூககருத்துக்கள் கொண்டவையாக இருக்கும், குதிரைவால் முற...
‘குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

‘குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

News
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறை...
“குதிரைவால்” அரசியல் படமா? அறிவியல் புனைவா?

“குதிரைவால்” அரசியல் படமா? அறிவியல் புனைவா?

News
"நீலம் புரொடக்‌ஷன்" தயாரிப்பு என்றாலே, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவிடும். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என இயக்குநர் பா.இரஞ்சித்தின் முந்தைய தயாரிப்புகள் ஏற்படுத்திய அதிர்வுகளே அதற்கு காரணம். அந்த வரிசையில், "யாழி பிலிம்ஸ்" தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கும் "குதிரைவால்" படத்தை நீலம் வெளியிடுகிறது என்ற அறிவிப்பு வந்த்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழத் தொடங்கிட்டது. இந்நிலையில் "குதிரைவால்" படத்தின் டீசர் நேற்று வெளியானது. முற்றிலும் மாறுபட்ட ஜானரில் இருந்த டீசரை பார்த்துவிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது அரசியல் படமா? அறிவியல் புனைவா? மேஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதற்கு பதிலளித்த இய...