Sunday, September 20

Tag: Lakshmi Manchu

லக்‌ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி!

லக்‌ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி!

News
ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்‌ஷ்மி மஞ்சுவின் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தனது புதிய படமான ' அக்னி நட்சத்திரம்' படத்தில் பிசியாக இருக்கிறார். அப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏர்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த "வானம் தூரமில்லையே..." பாடல் அதிரடியாக மட்டும் இன்றி பிரமாண்டமாக இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில், 'அக்னி நட்சத்திரம்' படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த அட்டகாசமான பாடல் காட்சி குறித்து கூறிய லக்‌ஷ்மி மஞ்சு, "அக்னி நட்சத்திரம்' படத்தின் பாடல் காட்சி இப்படி அதிரடியாக இருப்பதற்கு பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் ஒரு காரணம். அவருடைய போலீஸ் ப...
தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளை தத்தெடுக்கும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு!

தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளை தத்தெடுக்கும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு!

News
’டீச் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் தெலுங்கானாவில் 167 பள்ளிகளை தத்தெடுக்கும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக வலம் வரும் லக்‌ஷ்மி மஞ்சு, சமூக பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். லக்‌ஷ்மி மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி நட்சத்திரம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சுவுடன், அவரது தந்தையும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபு நடித்திருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை தாண்டி பிற மாநிலங்களிலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கும் லக்‌ஷ்மி மஞ்சு, ’டீ...
டூப் போடாமல் அதிரடி சாகச சண்டைக்காட்சியில் நடித்த நடிகை லக்‌ஷ்மி ம

டூப் போடாமல் அதிரடி சாகச சண்டைக்காட்சியில் நடித்த நடிகை லக்‌ஷ்மி ம

News
டூப் போடாமல் அதிரடி சாகச சண்டைக்காட்சியில் நடித்த நடிகை லக்‌ஷ்மி மஞ்சு! - குவியும் பாராட்டுகள் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் என்று பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருவதோடு, இந்திய சினிமாவையும் தாண்டிஆங்கில சினிமாவிலும் கால் பதித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் லக்‌ஷ்மி மஞ்சு, இன்னும் தலைப்பு வைக்காத திரைப்படம் ஒன்றில் அதிரடி நாயகியாக நடித்து வருகிறார். அதிரடியான சாகச சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் எந்தவித டூப்பும் போடாமல் ஒரிஜினலாக அவரே நடித்து வருவது படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது. இந்த படத்திற்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றில், நடிகை லக...
தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு!

தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு!

News
  தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? - நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பதில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லக்‌ஷ்மி மஞ்சு, தனது நடிப்பு மூலம் பாராட்டு பெற்றார். அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தவர், அதன் பிறகு மீண்டும் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களில் பிஸியாகி விட்டார். தற்போது, மோகன்லாலுடன் ‘மான்ஸ்டர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் லக்‌ஷ்மி மஞ்சு, தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் தர்ஷன் நா...