Wednesday, October 28

Tag: Landhar review

லாந்தர் _ விமர்சனம்

லாந்தர் _ விமர்சனம்

Reviews
லாந்தர் _ விமர்சனம் விதார்த் நடிப்பில், ஷாஜி சலீம் இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘லாந்தர்’ . கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக பணிபுகிரிறார் அரவிந்த் (விதார்த்). இவர், மிக நேர்மையான அதிகாரி. ஒரு நாள் இரவு கருப்பு ரெயின் கோட் அணிந்த ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் கொடூரமாகத் தாக்கி வருகிறான். இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவன் மீது சந்தேகம் அடைந்து விரட்டி செல்கின்றனர் காவலர்கள். அவனோ, காவல் துறை வாகனம் மோதி இறந்துவிடுகிறான். அதன் பிறகும் கொலைகள் தொடர்கின்றன. ஒரிஜினல் கொலைகாரன் பட்டுக்கோட்டையில் இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த சைக்கோ கொலைகாரனை விதார்த் பிடித்தாரா? கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். விதார்த் வழக்கம் போலவே சிறப்பாக நடித்து உள்ளார். க...