அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் லியோ அனுபவத்தை உணருங்கள்!
அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் லியோ அனுபவத்தை உணருங்கள்!
*சென்னை, இந்தியா - அக்டோபர் 12, 2023*
அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் பிரத்யேகமான ஐமேக்ஸ் ரிலீஸ் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுக்க உள்ள கூடுதல் சந்தைகளிலும் வெளியிடுவதை அறிவிப்பதில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பரவசமடைகிறது. தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஒரு இந்திய தமிழ் மொழி ஆக்சன் திரில்லர் படம் தான் ‘லியோ’. இப்படத்தில் தளபதி விஜய், த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜுன் சார்ஜா, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவையும் சேர்த்து அங்குள்ள ஐமேக்ஸ் வசதியுள்ள இடங்களில் ‘லியோ’ ரிலீஸாக இருக்கிறது. இதுவரை ஐமேக்ஸில் திரையிடப்படும் மூன்றாவது திரைப்படம் என்பத...

