Friday, October 23

Tag: liger

LIGER படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த குத்து சண்டை வீரர் மைக் டைசன்!

LIGER படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த குத்து சண்டை வீரர் மைக் டைசன்!

News
இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள LIGER (Saala Crossbreed) படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், இயக்கும் இத்திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா மற்றும் மற்ற நட்சத்திரங்களுடன் இணைந்து படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தற்போது, மைக் டைசன் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோவில் “என்னிடம் அன்பாக நடந்துகொண்ட, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் , ”என்று கூறியுள்ளார். மைக் டைசன் இப்படத்தில் ஒரு அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ...
செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் பன்மொழிப் படம்  ‘LIGER ‘!

செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் பன்மொழிப் படம் ‘LIGER ‘!

News
ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமாக உருவாகிவருகிறது. Puri connects நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. liger படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழன்று படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது. பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது. அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கையில் ஒரு தடியுடன், மிக வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தாமான பார்வையுடன் காட்சி தருகிறார். பாக்ஸிங் ரிங்கில் ஒருவருடன் சண்டையிடுகிறார் விஜய் தேவரகொண்டா...