குழந்தைகளுக்கான முதல் பான் இந்தியப்படம் ” லில்லி “
கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " லில்லி " என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ராஜ்குமார்
இசை - ஆண்டோ பிரான்சிஸ்
பாடல்கள் - P. A. ராசா
எடிட்டிங் –
கலை - P.S.வர்மா
தமிழ் வசனம் - இயக்குனர் முத்து
மக்கள் தொடர்பு - மதுரை செல்வம்,- மணவை புவன்.
தயாரிப்பு - K.பாபு
ரெட்டி, G.சதீஷ் குமார்
கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் - சிவம்.
படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது.....
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெ...
