Friday, November 13

Tag: Lock Down Nights

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான ” லாக் டவுன் நைட்ஸ்”

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான ” லாக் டவுன் நைட்ஸ்”

News
முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் " லாக் டவுன் நைட்ஸ் " ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்! ஷாம் நடிப்பில் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸில் படமாக்கப் பட்டு வெளியான " காவியன் " படத்தை தயாரித்த 2m சினிமா வினோத் சபரீஷ் தற்போது கிஷோர், பூஜா காந்தி நடிப்பில் உருவாகி வரும் " சம்ஹரிணி " என்ற கன்னட படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் படம் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து 8 தோட்டாக்கள், ஜிவி போன்ற வெற்றிப்படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் " லாக் டவுன் நைட்ஸ் " என்ற படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறார். Netflix ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட " பூச்சாண்டி " படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர்,இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன...