Friday, May 1

Tag: London

லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி

லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி

News
தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன்.   இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமிபத்தில் பாடினார்.   இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.   உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் " The Troubadour  " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது.    தி நெட் ( The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள...
இசையமைப்பாளர் ஜிப்ரான் பெற்ற விருது

இசையமைப்பாளர் ஜிப்ரான் பெற்ற விருது

News
ஜிப்ரான் இசை நேர்த்தியுடன் எப்போதும் இசை ரசிகர்களுக்கு ஒரு இதமான, அமைதியான, இதயத்தை வருடும் ஒரு அனுபவத்தை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. ஒரு விதிவிலக்கான் இசையை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு உணர்ச்சி அவரை மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் அவரை லைம்லைட்டில் வைத்திருக்கிறது. நல்ல தரமான மற்றும் நேர்மையான ஒலி மற்றும் இசைக்காக கொண்டாடப்பட்ட ஜிப்ரானை, தற்போது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இசைக்கான  'கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது' வழங்கி கவுரவிக்கிறது.   "சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கௌரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே வேளையில், என் மீதும், என் இசையின் மீது...