Sunday, September 20

Tag: Lyca Productions Subaskaran

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்க அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்க அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’

News
லைகா புரொடக்‌ஷன்ஸ், பெரிய பட்ஜெட் பிளாக்பஸ்டர் படங்களை மட்டும் தயாரிக்காமல், அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயத்தையும் வென்ற உள்ளடக்கம் சார்ந்த பொழுதுபோக்கு படங்களைத் தயாரிக்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்த வரிசையில் சமீபத்தில் அதன் ‘புரொடக்‌ஷன் நம்பர்.24’ படம் ‘திருவின் குரல்’ (Voice of Thiru) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஹரிஷ் பிரபு, இதற்கு முன் அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்...