Tuesday, September 29

Tag: maaditorium-fdfs

சத்தியம் தியேட்டரி்ல் இசைக் கச்சேரியா?

சத்தியம் தியேட்டரி்ல் இசைக் கச்சேரியா?

News
சத்தியம் திரையரங்கில் இசைக் கச்சேரி என்ற செய்தியை கேள்விப்பட்டதுமே நமது விழிப்புருவங்கள் வியப்பால் உயரத்தான் செய்தது. ஆனால் அங்கு சென்று அந்த இசைக் கடலில் நீந்தியபோது அந்த இசை நிகழ்ச்சி எவ்வளவு வித்தியாசமாக நடந்தது என்பதைக் கண்கூட காண முடிந்தது. இதோ ஒரு நேரடி ரிப்போர்ட்...   சுதந்திரமான இசைக்கலைஞரும் ஓலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. அது என்ன மொட்டை மாடி இசைக் கச்சேரி என்கின்றீர்களா? அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. விளையாட்டுத்தனமாக சாதாரணமாகத் தொடங்கிய இந்த இசை ஆர்வலர்களின் புதிய முயற்சி, இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது.தரமாக நிர்வகிக்கப்படும் அரங்கம், உலகத் தரம் வாய...