Sunday, September 27

Tag: Maara First Look

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் !

News
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ( 2020 அக்டோபர் 9 ) வெளியான “மாறா” பட ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசம் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக்குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓ...