Friday, October 23

Tag: MAARAN

சத்யஜோதி ஃபிலிம்ஸ் ரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் “மாறன்” !

சத்யஜோதி ஃபிலிம்ஸ் ரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் “மாறன்” !

News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் TG தியாகராஜன் வழங்கும், தனுஷ் நடிக்கும் திரைப்படம் “மாறன்” ! தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “மாறன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தங்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் “மாறன்” தலைப்பை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேன், கதை களத்திலும், வித்தியாசாமான கதை சொல்லலிலும், ஸ்டைலீஷான மேக்கிங்கிலும் ரசிகர்களை அசத்தக்கூடியவர். அவர் படங்களுக்கு மட்டுமல்லாது அவர் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த முறை தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் அவர்களுடன் அவர் கூட்டணி சேர்ந்திருப்பது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....