Wednesday, September 30

Tag: Maaveeran

வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடித்த ‘மாவீரன் பிள்ளை’

News
கே என் ஆர் மூவிஸ் சார்பில் கே என் ஆர் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மாவீரன் பிள்ளை இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 23 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நாயகன் ராஜாவும் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் வீரப்பனின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இப்படத்தின் போஸ்டரை அங்கே வெளியிட்டார்கள்.. பிறகு காடுவெட்டி குருவின் நினைவிடம் சென்று அங்கேயும் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்கள்......
சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படப்பிடிப்பு துவங்கியது!

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படப்பிடிப்பு துவங்கியது!

News
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க, இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் "மாவீரன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் "மாவீரன்" படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா Shanthi Talkies சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திரைப்பட துவக்க விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார். தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு இயக்குனர் - விது அயன்னா இசையமைப்பாளர் - பரத் சங்கர் எடிட்டர் - பிலோ...