Friday, October 23

Tag: Maayon marks it’s 25th successful day

ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” 2 ஆம் பாகம் உருவாகிறது!

ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” 2 ஆம் பாகம் உருவாகிறது!

News
25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் ! புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாக திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. அருமையான திரைக்கதை. அட்டகாசமான உருவாக்கம். நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணை கவரும் பிரமாண்ட காட்சிகள் என மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துள்ளது. மாமனிதன், வேழம் படங்களுடன் “மாயோன...