Friday, October 23

Tag: madhavan about maara

‘மாறா’ படம் குறித்து மனம் திறந்து பேசும் மாதவன்!

‘மாறா’ படம் குறித்து மனம் திறந்து பேசும் மாதவன்!

News
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மாறா மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஒரு காதல் படத்தில் நடிப்பது குறித்து ஆர்.மாதவன் பகிர்ந்துள்ளார்! காதலும், நம்பிக்கையும் நிறைந்த மகிழ்ச்சியான ஒரு பயணத்துக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமேசான் ப்ரைம் வீடியோவின் வரவிருக்கும் தமிழ் திரைப்படமான மாறா படத்தின் ட்ரெய்லர் நம் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது. ரெனா ஹை தேரே தில் மெய்ன் திரைப்படத்தின் மூலம் நம் இதயத்தை கொள்ளை கொண்ட ஆர்.மாதவன் இப்படத்தின் மூலம் காதல் படங்களுக்கு திரும்புகையில், இப்படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பே பார்வையாளர்களும், ரசிகர்களும் எவ்வளவு ஆவலாக உள்ளனர் என்பதற்கு சாட்சி ஆகும். ஆர்.மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் இந்த தமிழ் காதல் மியூசிக்கல் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 29 அன்று வெளியாகி, அதிக விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளத...