Monday, November 23

Tag: MALIKAPPURAM

ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்தது என்பதை சொல்லும் ‘மாளிகப்புரம்’!

ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்தது என்பதை சொல்லும் ‘மாளிகப்புரம்’!

News
  சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான 'காந்தாரா' படத்தைப் போல், தற்போது மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 'மாளிகப்புரம்' பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தமிழில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகிறது. மக்களிடத்தில் இதன் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. 'மாளிகப்புரம்' படத்தில் ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம். ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை சொல்லுவது தான் இப்படம். 'மாளிகப்புரம்' படம், ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஆன்மீக வழியாக பார்க்கிறது. 'கடவுள் மனித ரூபத்தில் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வான்' என்பது ஆன்மீகம். 'தகுந்த நேரத்தில் சகமனிதர்களுக்கு உதவி செய்பவன் கடவுள்' என்று சொல்கிறது நம்பிக்கை. இரண்டுக்குமான இடைவெளி, ஒரு மெல்லிய நூலிழை அதன் வழியாக பயணிக்கிறது, 'மாளிகப்புரம்'. எட்டாம் நூற்றாண்டில்...