Monday, September 28

Tag: mamootti

ஐந்து மொழிகளில் வெளியாகும் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’

ஐந்து மொழிகளில் வெளியாகும் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’

News
நடிகர் மம்முட்டி நடிக்கும் 'பிரம்மயுகம்’ படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது! பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் 'பிரம்மயுகம்' படத்தில் நடிகர் மம்முட்டிக்கான போர்ஷன் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரம்மயுகம்’ 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும். சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் தயாரிக்கும் 'பிரம்மயுகம்' படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி, இசை கிறிஸ்டோ சேவியர், வசனம் TD ராமகிருஷ்ணன், மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூ...
மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது !

மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது !

News
 ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களைத் தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள 'நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது ! 17 ஆகஸ்ட்2023 : ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமாக 'நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்' சக்ரவர்த்தி ராமச்சந்திரா-வால் இன்று தொடங்கப்பட்டது. மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி-இயக்கும் மலையாளத் திரைப்படமான ‘பிரமயுகம்’, நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பாகும். படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறும்போது, ​​"மம்மூக்காவை இயக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பிரமயுகம்’ கேரளாவின் இருண்ட காலத்தை மையமாகக் கொண்ட கதை. மேலும், இதை ஒரு சிறந்த திரைப்பட அனுபவமாக மாற்றுவதற்காக தயாரிப்பாளர்களின் ஆதரவைப் பெற்றதில்...