Friday, October 23

Tag: Mane No. 13

அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘மானே நம்பர் 13’!

அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘மானே நம்பர் 13’!

News
உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள் மானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொள்ளம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மும்பை, நவம்பர் 20, 2020: மானே நம்பர் 13 திகிலுக்கு தயாராகுங்கள். திகில் நிறைந்த வீட்டில் ஒரு ரோலர் - கோஸ்டர் பயணத்துக்கு உங்களை வரவேற்கிறோம். டேனிஷ் சேட் நடித்த கன்னட நகைச்சுவை திரைப்படமான ஃப்ரெஞ்ச் பிரியாணி மற்றும் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண் நடித்த குடும்ப திரைப்படம...