Sunday, September 20

Tag: MaraikArabikadalin Singam

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை வெளியிடும் கலைப்புலி S தாணு!

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை வெளியிடும் கலைப்புலி S தாணு!

News
பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S தாணு  வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி  25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் ,பிரபுவும் மலையாள படமான "மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்"படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்குகிறார் . தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் நேரடி திரைப்படமாக மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகிறது . கலைப்புலி S தாணு தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார் . மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,ந...