Friday, October 23

Tag: marjuvana

சமூக அக்கறை கொண்ட படம் ‘மரிஜுவானா’!

சமூக அக்கறை கொண்ட படம் ‘மரிஜுவானா’!

News
ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பதைக் கூறும் படம் மரிஜுவானா - இயக்குநர் எம்.டி.ஆனந்த்   'மரிஜுவானா' படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக் மற்றும் தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் கூறியதாவது:-   கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,   'அட்டு' படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இருக்கக்கூடாது. மேலும் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல் துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் 8 நாட்கள் இருந்து கற்றுக் கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகளும் இருக்கிறது என்றார்.   இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசியதாவது,   இது எனக்கு முதல் பட...