Friday, October 23

Tag: Markazhiyil Makkalisai

சென்னையில் துவங்கியது மார்கழியில் மக்களிசை!

சென்னையில் துவங்கியது மார்கழியில் மக்களிசை!

News
சென்னையில் துவங்கியது மார்கழியில் மக்களிசை! மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன் , நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும் , (25/12/2021) தேதியில் பம்பை பறையிசை குழுவினர் , புத்தர் கலைக் குழுவினர் , கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா ,சுகந்தி ஆகியோரும், (26/12/2021) தேதியன்று ஐஐடியில் ஒப்பாரி , ஜெயக்குமார் மற்றும் குழு ,தெருக்குரல் அறிவு. (27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு , காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு , தலித் சுப்பையா , சித்தன் குணா , திருமூர்த்தி ஆகியோரும் , (28/12/2...