Friday, October 23

Tag: master in USA

‘மாஸ்டர்’ படக்குழுவினருக்கு நன்றி சொன்ன அமெரிக்க திரையரங்க நிர்வாகங்கள்!

‘மாஸ்டர்’ படக்குழுவினருக்கு நன்றி சொன்ன அமெரிக்க திரையரங்க நிர்வாகங்கள்!

News
கடினமான காலகட்டத்தில் பொக்கிஷம்: 'மாஸ்டர்' படக்குழுவினருக்கு நன்றி சொன்ன அமெரிக்க திரையரங்க நிர்வாகங்கள்! சுமார் 1 வருடம் கழித்து திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம். 'மாஸ்டர்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சுமார் ஒராண்டு காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்றைய மக்கள் வெள்ளம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. லோகேஷ் கனகராஜின் துல்லியமான இயக்கத்தில், தளபதி விஜய் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து அசத்தியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் திரையரங்க உரிமையாளர்களைச் சந்தோஷப்படுத்தவில்லை. வெளிநாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது. 'மாஸ்டர்' உரிமையை வைத்துள்ள லலித் குமாரிடமிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்...