Friday, October 2

Tag: Maverick Commissioner

ஐபிஎல் மற்றும் லலித் மோடியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஐபிஎல் மற்றும் லலித் மோடியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

News
Simon & Schuster India பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில் Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது. திங்கள் 18 ஏப்ரல் 2022 புதுடெல்லி : இன்று Simon & Schuster India பதிப்பக நிறுவனம் பிரபல எழுத்தாளர் போரியா மஜும்தார் எழுத்தில், Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தை, 20 மே அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது இப்புத்தகத்தை, “தலைவி, 83” படங்களின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி திரைப்படமாக தயாரிக்கவுள்ளார். எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான போரியா மஜும்தார் கூறுகையில்.., ஐபிஎல்லின் வெற்றி கடந்த ஒன்றரை தசாப்தங்களில் இந்திய கிரிக்கெட் விளையாட்டில் நடந்த மிகப்பெரிய அற்புதம். மேலும் இந்த மலர்ச்சி அத்தனை எளிதாக நடந்தது அல்ல. இந்த ஐபிஎல்லின் உருவாக்கத்தின் போது கமிஷனர் லலித் மோடியிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு யோசனை. ...