Friday, October 23

Tag: maya maligai

வித்தியாசமான  காமெடி, காதல்,  கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை “

வித்தியாசமான  காமெடி, காதல்,  கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை “

News
வித்தியாசமான  காமெடி, காதல்,  கலந்த ஹாரர் படம் " மாய மாளிகை "  K.N.பைஜூ இயக்குகிறார்.   படம் முழுக்க ஒரே பங்களாவில் நடக்கும் கதை " மாய மாளிகை "   K.N.பைஜூ இயக்குகிறார்.   தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் " மாயமாளிகை "    K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி  கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்   இசை - அஜெய் ஸரிகமா   பாடல்கள்  -  சினேகன்   கலை  - பிஜு தாஸ்   துணை இயக்கம் - ஜெயராஜ்   இணை இயக்கம்  - வி....