Friday, October 2

Tag: mayan

பாகுபலியை போல் பிற மொழிகளிலும் பேசப்பட வேண்டிய படம் ‘மாயன்’! – பிரபு சாலமன்

பாகுபலியை போல் பிற மொழிகளிலும் பேசப்பட வேண்டிய படம் ‘மாயன்’! – பிரபு சாலமன்

News
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான "மாயன்" இசை வெளியீட்டு விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது "மாயன்" இசை வெளியீட்டு விழா. இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடிகர் ராஜசிம்ஹா, நடிகை ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய், கதாநாயகன் வினோத் மோகன், நடிகை ரஞ்சனி நாச்சியார், ஆர்.கே.சுரேஷ், நடிகர் சாய் தீனா, ஜாகுவார் தங்கம், இயக்குனர் ராஜேஷ், இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது. ஆர்.கே.சுரேஷ் பேசும்போது... 500 படங்களுக்கு மேல் வெளியாக ...
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில், ‘மாயன்’

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில், ‘மாயன்’

News
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம் எலிபண்ட் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள மாயன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா. இந்நிலையில், மாயன் படக்குழுவினர் இன்று இப்படத்தின் கதாபாத்திரங்களை மோஷன் போஸ்டராக லஹரி மற்றும் டி-சீரிஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் வினோத் மோகன் - ஆதி சிவனாகவும், ஜான் விஜய் - எமதர்ம சக்கரவர்த்தியாகவும் மற்றும் சாய் தீனா - வீரா சூரனாகவும் வரைகலை வடிவில் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவே உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் மோஷன் போஸ்டர் என்று படக்குழுவினர் சார்பில் பதிவிட்டுள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் தூண்டி இருக்கிறத...
நான்கு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட ஃபேன்டஸி த்ரில்லர், மாயன்!

நான்கு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட ஃபேன்டஸி த்ரில்லர், மாயன்!

News
தமிழ் சினிமாவில் 56 வருடங்களுக்குப் பின் சிவனை கதைநாயகனாக கொண்ட படமாக மாயன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது மாயன் திரைப்படம். மாயன் என்றால் கால பைரவனின் பிள்ளைகள் என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் மாயர்களே. அப்பேர்ப்பட்ட மாயர்களுக்கும் நம் மூதாதையர்களும் ஒரு பெரிய உறவு இருக்கிறது. அந்த வரலாற்று உறவின் அடிப்படை தான் மாயன் படத்தின் கதைக்கரு. முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதைநாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் நடித்துள்ளனர். ஜான்விஜய், தீனா,கஞ்சா கருப்பு, ...
அனிருத் வெளியிட்ட ‘மாயன்’ படத்தின்  First Look  Poster!

அனிருத் வெளியிட்ட ‘மாயன்’ படத்தின் First Look Poster!

News
சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட  கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சன் நாம் ஒருவர் என்ற விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார் மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும்  இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ..மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய் ஆடுகளம் நரேன் தெறி தீனா , ராஜ சிம்மன் , கஞ்சா கருப்பு , ஸ்ரீ ரஞ்ஜினி அகிய  அனைவரும் நடித்துள்ளனர். மாயனுக்காகப் பாடிய சிம்பு இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த Single track விரைவில் வெளிவரும் என...