Friday, October 23

Tag: Mega Prince Varun Tej’

வருண் தேஜ் நடிக்கும் “மட்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

வருண் தேஜ் நடிக்கும் “மட்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார...
சுவாரசியமான வீடியோ மூலம் புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட வருண் தேஜ்!

சுவாரசியமான வீடியோ மூலம் புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட வருண் தேஜ்!

News
சுவாரசியமான வீடியோ மூலம் புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட வருண் தேஜ்! இதுவரை யாரும் சொல்லாத விதத்தில், புத்தம் புதிய பாணியில் தனது 13 வது பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மெகா பிரின்ஸ் வருண் தேஜ் .இப்படம் செப்டெம்பர் 19ஆம் தேதியன்று துவங்குகிறது. தனக்கென ஒரு தனி பாணியில் பயணித்து, மிகக் குறுகிய காலத்தில் தன்னை செதுக்கிக்கொண்டவர், மெகா பிரின்ஸ் வருண் தேஜ். ஒரு குறிப்பிட்ட வகையான கதைகளில் சிக்கிக்கொள்ளாமல் மாஸ் மற்றும் கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வணிக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட வித்தியாசமான திரைப்படங்களை சாமர்த்தியமாக செய்து வருகிறார். இதனால் ஹை கிளாஸ் தொடங்கி மாஸ் ஆடியன்ஸ் வரை இவருக்கு எல்லா மட்டத்திலும் ரசிகர் பட்டாளம் உண்டு.. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை மிக சுவாரசியமான முறையில் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வெகு ஆர்வத்துடன் ஒரு ஸ்கிரிப்டைப் படிப...