Friday, October 23

Tag: Meme Boys’ Teaser is out now

“மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது !

“மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது !

News
“மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது ! SonyLIV சோனிலிவ் தமிழ் ஓடிடி தளங்களில் சிறந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருவதால், மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. மக்களை கவரும் சோனி லிவ் தளத்தின்அடுத்த ஒரிஜினல் படைப்பாக, பல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய 'மீம் பாய்ஸ்' தொடர் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது. மீம் பாய்ஸ் தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு தனிப்பட்ட மீம் பேஜ்ஜை நடத்துகிறார்கள்,அதில் அவர்களின் ஒடுக்குமுறை மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாக காட்ட ஆரம்பிக்க, அது தற்செயலாக கல்லூரி முழுவதும் ஒரு புரட்சியை உருவாக்குகிறது. ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரை, அருண் கௌஷிக் இயக்கியுள்ளார். இந்த தொடரில் குரு சோமசுந்தரம், படவா ...