மகளிருக்கான சிறப்பு நடிப்பு பயிற்சி வகுப்பு!
மகளிர் மட்டும்
லேடீஸ் ஸ்பெஷல் ஆக்டிங் கிளாஸ்
(மகளிருக்கான சிறப்பு நடிப்பு பயிற்சி வகுப்பு)
வாரந்தோறும் (சனி மற்றும் ஞாயிறு)
20 ஆகஸ்ட் 2022 சனிக்கிழமை முதல்
மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
மூன்று மாதங்கள். (48 அமர்வுகள்)
மகளிர் மட்டும் – லேடீஸ் ஸ்பெஷல் ஆக்டிங் கிளாஸ் என்பது பெண்களின் கலைத்திறனையும் கற்பனை வளத்தையும் வெளிக்கொண்டு வர பிரத்தியேகமாக மைண்ட்ஸ்க்ரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் (எம்எஃப்ஐ) ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள், குறிப்பாக தங்களின் நடிப்பு திறனை மேம்படுத்திக்கொள்ளவும், எழுத்து திறனை வளர்த்துக்கொள்ளவும் தங்கள் எண்ணங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தவும் மெருகேற்ற நினைப்பவர்கள் இதில் பங்கேற்கலாம்.
பெண்மையைக் கொண்டாடுவதற்கும், அவர்கள் விரும்பியதை செய்வதற்கும் ஊக்குவிக்கப்படும். மேலும், பெண்கள் தங்கள் கருத்தைக் கூறவும், உரத்து சொல்லவும் பயிற்சியளிக்கப்படும்...
