Friday, October 23

Tag: Minnal Murali

“மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டது  நெட் ஃப்ளிக்ஸ்!

“மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டது நெட் ஃப்ளிக்ஸ்!

News
NETFLIX தனது அடுத்த அதிரடிவெளியீடான சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது! இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. அக்டோபர் 28, 2021 : தீய சக்தியை வென்று, உலகை காக்கும் அதி சக்தியை தரிசிக்க நீங்கள் தயாரா?. NETFLIX இன்று மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. 90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் மலையாள இளம...
ஐந்து மொழிகளில் வெளியான “மின்னல் முரளி” படத்தின் டீஸர்!

ஐந்து மொழிகளில் வெளியான “மின்னல் முரளி” படத்தின் டீஸர்!

News
டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான “மின்னல் முரளி” படத்தின் டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டது வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனம் ! பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக , நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ படமான “மின்னல் முரளி” படத்தின் விறுவிறு, அதிரடி டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது. மலையாள மெகா ஸ்டார்களான ப்ரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பகத் பாசில் மலையாள மொழி டீஸரை வெளியிட, பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அர்ஜீன் கபூர் ஹிந்தி மொழி “மிஸ்டர் முரளி” டீஸரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தமிழில் நடிகர் விஜ...
பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”!

பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”!

News
டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”. திருவோன தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் ! பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து ...