Thursday, October 29

Tag: miral review

மிரள் திரைப்பட விமர்சனம்

மிரள் திரைப்பட விமர்சனம்

Reviews
மிரள் திரைப்பட விமர்சனம் அந்தக் காலத்தில் ஏவி.எம்., வாஹினி போன்ற நிறுவனங்கள் தயாரித்த படங்கள் என்றால் ஒரு எதிர்பார்ப்புடன் மக்கள் திரையரங்குக்கு வந்து திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள். அதுபோல் இன்று ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரியை சொல்லலாம் போலிருக்கு. மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே என்று ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு வகையில் வெகுஜன ரசனைக்கு ஏற்றாற்போல் தயாரித்து, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் மிரள். படத்தின் துவக்கத்தில் பரத் மனைவி வாணி போஜன் மற்றும் மகனுன் நள்ளிரவில் காரில் பயணம் செய்கிறார். போன் அழைப்பு ஒன்றுக்கு பதிலளிக்க பரத் காரிலிருந்து இறங்கிச் செல்லும்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் வந்து அவரை அடித்து கொலை செய்கிறான். திடீரென தூக்கத்திலருந்த அலறியடித்தபடி விழித்தெழும் வாணி போஜன் இது கனவு என புரிந்து...