தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘Mirzapur சீசன் 2’
அமேசான் அசல் தொடர் Mirzapur சீசன் 2 ஐ இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்!
எக்செல் மீடியா அண்டு என்டர்டெயின்மென்ட் தயாரித்து உருவாக்கியஅமேசான் அசல் தொடர் Mirzapur சீசன் 2ல் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து ஷர்மா, ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், ஹர்ஷிதா சேகர் கவுர், அமித் சியால், அஞ்சும் ஷர்மா, ஷீபா சாய்ஷா ராஜா , விஜய் வர்மா, பிரியான்ஷு பெயின்யுலி மற்றும் இஷா தல்வார் ஆகியோர் நடித்துள்ளனர்
இப்போது Mirzapurன் அனைத்து அதிரடிகளும், குதூகலமூம், சிலிர்ப்பும், கதையும் தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைக்கிறது
மும்பை, டிசம்பர் 11, 2020: 2020 அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தை உடனடியாகக் கவர்ந்த அமேசான் அசல் Mirzapur சீசன் 2 இப்போது இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கப்பெறுகிறது டிச...
