Friday, October 23

Tag: MithranRJawahar

ரசித்து ரசித்து படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்.. பட்டைய கிளப்ப தயாராகும் அரியவன்.!

ரசித்து ரசித்து படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்.. பட்டைய கிளப்ப தயாராகும் அரியவன்.!

News
ரசித்து ரசித்து படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்.. பட்டைய கிளப்ப தயாராகும் அரியவன்.! மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கே எஸ் விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,ஜேம்ஸ் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் பற்றி படக்குழு...