Friday, October 23

Tag: Mohandas second look

விஷ்ணு விஷால் நடிக்கும்  ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக்!

விஷ்ணு விஷால் நடிக்கும்  ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக்!

News
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மோகன்தாஸ்' பட செகண்ட் லுக்! நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'மோகன்தாஸ்' படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன் தாஸ்'. 'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு...