Friday, October 23

Tag: Mookuthi Amman

தீபாவளி நாளில் உலகம் முழுதும் வெளியாகிறது ‘மூக்குத்தி அம்மன்’!

தீபாவளி நாளில் உலகம் முழுதும் வெளியாகிறது ‘மூக்குத்தி அம்மன்’!

News
'லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். யாருமே எதிர்பாராவகையில் ...
இறுதி கட்ட படப்பிடிப்பில் “மூக்குத்தி அம்மன்”!

இறுதி கட்ட படப்பிடிப்பில் “மூக்குத்தி அம்மன்”!

News
ஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்”  படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில்  90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு. நடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது... Dr.ஐசரி K கணேஷ் போன்ற...
நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

News
  ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு  இன்று (நவம்பர் 29) துவங்கியது. முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.   'அவள்' படத்தின் இசைக்காக வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு இசையமைக்கிறார். 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்க, திவ்யா ந...