Friday, October 23

Tag: Morbius

ஏப்ரல் 1 முதல் வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  !

News
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடமாக வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  ! Sony நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் மற்றும் அன்சார்டட்” படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த “மோர்பியஸ்” Morbius திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வல் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமான, மிக சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பார்த்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசாமான இரத்தம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படுகிறார் அவருக்குள் புகும் இருள் சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் திரைக்கதை. உலகம் மு...