Friday, October 23

Tag: Motivational Speaker Ramkumar Singaram

“சினிமா மட்டுமல்ல… எந்தத் தொழிலும் வெற்றி பெறலாம்”- இராம்குமார் சிங்காரம்

“சினிமா மட்டுமல்ல… எந்தத் தொழிலும் வெற்றி பெறலாம்”- இராம்குமார் சிங்காரம்

News
குறித்துக்கொள்ளுங்கள்… நீங்கள் வெற்றியாளராக வேண்டுமென்றால், உங்கள் பையில் எப்போதும் பேப்பர், பேனாவை வைத்துக் கொண்டு உங்களுக்கு தோன்றுகிற ஐடியாக்களையெல்லாம் உடனுக்குடன் குறித்துக் கொள்ள வேண்டும்.  உலகத்திலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்தவை ஐடியாக்கள்தான். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு தோராயமாக இருபது ஐடியாக்கள் தோன்றுகிறது என்று வைத்துக் கொண்டால், அதில் 85 விழுக்காடு - அதாவது, 17 ஐடியாக்கள் உடனடியாக மறந்து போய் விடும். எனவே, இந்த ஐடியாக்களை உடனுக்குடன் குறித்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் வெற்றியாளராக முடியாது.  "நெனைச்சுக்கிட்டே இருந்தேன்; ஆனா மறந்துட்டேன்"  "இந்த ஐடியா எனக்கு அப்பவே தோணுச்சு"  "போறப்ப கூட நினைச்சேன்; ஆனா திரும்பி வர்றப்ப வாங்கிட்டு வர மறந்துட்டேன்"   இது போன்ற மறதிக்கெல்லாம் நாம் குறித்து வைத்துக் கொள்ளாததுதான் காரணம். ஒரு விஷயத்தை எழுத்தில்...