Sunday, September 20

Tag: Mouni Roy and Nagarjuna Akkineni

ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர்!

ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர்!

News
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது ! பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றினை திரையில் காண இன்னும் 100 நாட்கள் உள்ளன: திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறான் பிரம்மாஸ்திரா பாகம் 1 : சிவா! சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், பெருமை மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன், விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான பிரமாஸ்திரா பாகம் 1 : சிவா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் தேதியை அறிவித்து இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு பணிகளை தொடங்கிய நிலையில் படக்குழுவில், சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் புகழ்மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஏராளமான ரசிகர்களை மக...