Wednesday, November 18

Tag: MovieVerse Studios

மூவி வெர்ஸ் ஸடுடியோ துவக்கம்!

மூவி வெர்ஸ் ஸடுடியோ துவக்கம்!

News
IN10 மீடியா நெட்வொர்க் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட நடப்புச் சூழலுக்கான ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்க ஸ்டூடியோ, மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ் (MovieVerse Studios) - தொடங்கப்படுவதை அறிவித்தது விவேக் கிருஷ்ணானி தலைமையிலான நெட்வொர்க்கின் திரைப்படப் பிரிவு ஸ்டுடியோவுக்கான இலட்சிணை (லோகோ) மற்றும் வளர்ச்சிக்கான திட்டத்தை, வெளியிட்டது . ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமான IN10 மீடியா நெட்வொர்க், அதன் திரைப்படப் பிரிவான மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் உற்சாகமடைந்துள்ளது. இந்த ஃபிலிம் ஸ்டூடியோ திரையரங்குகளுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களின் பார்வையாளர்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும் வகையில் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் புதிய மற்றும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்களோடு கூடிய திரைப்படங்களை தயாரித்து வழங்கும். IN10 மீடியா நெட்வ...