Wednesday, October 28

Tag: MOVIEWUD

மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘Kerala Paradiso’!

மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘Kerala Paradiso’!

News
யதார்த்த படங்கள் என்றாலே மலையாள படங்கள் என்று சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாய் பல படங்கள் மலையாளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பல உலக பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற “கேரளா பாரடைஸோ” என்கிற திரைப்படம் தற்போது 'Moviewud' OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஒரு முறை பார்க்க ரூ. 50 கட்டணம் செலுத்தியும், ஆறு மாதம் தளத்தில் உள்ள எல்லா படங்கள் மற்றும் சீரீஸ்கள் பார்க்க ரூ.200ம், வருடத்திற்கு ரூ.365ம் கட்டி பார்க்கலாம். https://play.google.com/store/apps/details... (ஆண்ட்ராய்டு) https://apps.apple.com/sg/app/moviewud/id1539262961 (IOS) https://moviewud.in/ (வலை) Kerala Paradiso - கதை சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போ...
இயக்குனர் சேரன் தொடங்கி வைத்த “MOVIEWUD” மூவி ஆப்..!

இயக்குனர் சேரன் தொடங்கி வைத்த “MOVIEWUD” மூவி ஆப்..!

News
இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் "மூவி உட்" ஆப்பின் வெப்சைட் மற்றும் ஆண்டிராய்ட், ஆப்பிள் ஆப்களை வெளியிட்டார்கள். இந்த Moviewud ஆப்-பில் சிறு முதலீட்டு படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரீஸ்கள் என மற்ற ஆப் களை போன்றே அனைத்தும் இடம்பெறும். மேலும்  OTT தளங்களில் முதல் முறையா ய் மேடை நாடகங்களை இத்தலைமுறை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். சிறு முதலீட்டுப் படங்கள், சுயாதீன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒர் தளமாய் உருவாகியுள்ளார்கள். மிக முக்கியமாய் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் பார்வையாளர்கள் மற்றும் வருமானத்தை பார்த்து தெரிந்து கொள்ள அவர்களுக்கு. தனி டேஷ்போர்ட் அளிக்கப்படுகிறது. படங்களை வாடகை முறையில் 10 ரூ முதல் 50 ரூபாய் வரை பணம் கட்டி ஓர் நாள் வரையும் , ஆறு மாதங்களுக்கு ரு.200 ரூபாயும்....